ஆனந்த வள்ளல்
ANANDA JOTHI
OURGURU
முதல் பக்கம்
ஆனந்தவள்ளல்
வாய்ஸ்
குரு
அனுபவங்கள்
பாடல்கள்
பாடல்கள்2
ஆல்பம்
வீடியோ
Mail This Page
தளப் பொருள் விளக்கம்
ஹோம்
இது Index பக்கம். இதில் நம் குருநாதரின் படம் மற்றும் அடுத்த பக்கங்களுக்கு செல்லும் தொட்ர்புகளும் உள்ளன.
ஆனந்த வள்ளல்
முதலில் (ourguru.net) ஒரு பகுதியாகவே இருந்த தமிழ் வலைத்தளம் தற்சமயம் ஆன்ந்த வள்ளல் என்ற பெயரில் த்னியாக தொடங்கியுள்ளோம். இந்தப் பகுதியின் ஆரம்பப் பக்கமாக ஆனந்த வள்ளல் என்ற தலைப்பில் சத்குருநாதனைப்பற்றி சொல்லியிருக்கிறோம்.
குரு மந்திரம்
காலத் திரையில் களிநடம் செய்யும்
மூலத்(து) இறையை முழுமுத லைஐம்
பூதத் தொருமித் தமரும் பொருளை
வேதத் தொளியை விழைந்திடு நெஞ்சே.
இந்த இரு பாடல்களும் நீங்கள் எதைச் சுவைக்க இருக்கிறீர்கள் என்பதற்கு ஓர் உதாரணம்.
கவிதைகள்
டாக்டரின் சீடர்களில் ஒருவரான கே ரவி, குருவின் அருளால் தமக்குக் கிடைத்த கவிதைகளையும் அவை வந்த விதத்தையும் இந்தப் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
அனுபவங்கள்
சீடர்கள் தமக்கு குருவின் அருளால் கிடைத்த அரிய அனுபவ்ங்களை இந்தப் பகுதியில் கட்டுரை மூலம் மற்றவர்களூடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
புத்தகங்கள்
ஆனந்த ஜோதியின் தமிழ் வெளியீடுகளான மூன்று புத்தகங்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன. மேலும் ஆங்கிலப் புத்தகங்களும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இசை-உரையாடல்கள்
இந்த பக்கத்தில், ஆனந்த ஜோதியின் இனிய ஆன்மிகப் பாடல்கள் கேட்பதற்கும், இலவசமாக டவுனலோடு செய்து கொள்வதற்கும் வசதி செய்து தரப் பட்டுள்ளது.
Back to Top