Mail This Page

வாய்ஸ் ஆஃப் ஆனந்த ஜோதி.

  

மேற்கண்ட மாதமொருமுறை வெளிவரும் எமது செய்தி மடல் முதல் முறையாக 1996ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்தது. அது முதற்கொண்டு தவறாமல் மதமொரு முறை வெளிவந்து கொண்டிருந்த மடல் சமீப காலமாக வருடத்துக்கு ஒருசில பிரதிகளே வெளிவருகின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து இந்த பக்கத்தில் அளித்துள்ளோம். வலது பக்கத்தில் உள்ள தேடுதல் பெட்டியில் வருடம், மாதம் தேர்ந்தெடுத்து சொடுக்கிப் பெறலாம். 12 வருடத்திய மொத்த பிரதிகளையும் பதிவிறக்கம் செய்ய புத்தகங்கள் பக்கத்துக்குச் செல்லவும். Publications .

அல்லது அடுத்த பக்கம் போக இங்கே சொடுக்கவும்
Voice of anand jodhi - Nov 1996
First issue of Voice of AnandJothi a monthly news letter begings from this month.An article about Anandjothi symbol. Article about surrender.Events and satsangh information
Voice of anand jodhi - Dec 1996
Be linked to the one who lives within- Message from Divine mother.Jamuna's spiritual experiences. Book 'Arutkural' released by Anandjothi at Rishikesh- article by Thirumaran